பாரம்பரிய சேவல் காக்கும் ஆடுகளம் வீரமணி | Hello Madurai | App | TV | FM | Web

1 Просмотры
Издатель
தனது வாழ்நாளை நமது பாரம்பரியமான சேவல்களுக்காக ஒதுக்கியவர்தான் உயர்திரு வீரமணி அவர்கள். ஆடுகளம் திரைபடத்தின் நிஜ கதாநாயகன் என்பதே உண்மை. ஜாதி சேவல் வளர்ப்பு, பயிற்சி, சண்டை என அனைத்திலும் பல்வேறு களம் கண்ட இவர் மதுரை திருப்பரங்குன்றம் மகளீர் காவல்நிலையம் அருகில் மலைக்கு அடிவாரத்தில் உள்ளார்.


ஆடுகளம் திரைப்பட இயக்குனர் உயர்திரு வெற்றிமாறன் அவர்கள் ஒராண்டு இவருடன் மதுரையில் சேவல் வளர்ப்பு முதல் சண்டை வரையிலான அனைத்து தகவல்களை இவரிடம் கேட்டறிந்து அதன் பின்னர் ஆக்கப்பட்டதே ஆடுகளம் திரைப்படம்.

ஒரு சேவல் மூலம் உலகம் அறிந்த இவர் மதுரைக்காரர் என்பதில் பெருமிதம் உண்டு. தனது 12 வயதில் ஆரம்பித்த நாட்டின இன கோழி வளர்ப்பு பயண்தை இன்று வரை திறம்பட செய்து வருகின்றார்.

அழிவிலிருந்து நாட்டு இனங்களை மீட்டெடுக்கும் பணியில் இவரும் ஒருவர் என்பதற்கு எங்களது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அதேபோல் இந்த காணொளி எடுப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியமைக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வீரமணி அலைபேசி எண் 98421 94846.


தேவையில்லாத அழைப்புகள் கொடுத்து இவரை தொந்தர செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.


இப்படிக்கு
உங்கள் ஹலோ மதுரை ரமேஷ்.
_________________________________________________________
இதுபோல் உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai - 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

App Link:
_________________________________________________________
Website:
Website:

_________________________________________________________
Telegrame Link:
_________________________________________________________
Категория
Сеть и интернет
Комментариев нет.